Jul 26, 2018, 23:08 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றியுள்ளதால் ஓபிஎஸ்ஸை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்சிஸ்ட் கம்யூனின்ஸ் கட்சியின் தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். Read More