Aug 22, 2018, 19:57 PM IST
கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அசதியில் கண்ணயர்வதால் எத்தனையோ விபத்துகள் நேருகின்றன. கார் இருக்கையில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ஓட்டுபவரின் மூளையில் உள்ள மின்னதிர்வுகளை கணக்கிட்டு, அசதியாக, தூக்க கலக்கத்தில் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் கண்டுபிடித்துள்ளது. Read More