Sep 12, 2020, 14:58 PM IST
சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் 385 கோடி டாலர் (ரூ.26000 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முதலீடு செய்திருக்கிறார். Read More