Dec 2, 2020, 12:43 PM IST
சென்னையில் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 25, 2020, 14:12 PM IST
கரூர் மாவட்டத்தில் கணவன் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வெண்ணிலா. Read More
Jan 28, 2019, 17:17 PM IST
வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் வயிற்றில் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 1, 2018, 14:33 PM IST
புனேவில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தனது மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2018, 09:55 AM IST
திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் 100 சவரன் வரதட்சணை நகை கேட்டு, ஆசிரியை திருமணத்தை நிறுத்திய தனியார் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Feb 9, 2018, 08:40 AM IST
Police arrest a man who sells her wife's kidney for dowry Read More