Nov 9, 2020, 16:35 PM IST
ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர். Read More