Jan 27, 2021, 09:31 AM IST
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புஜாரா சிக்சர் அடித்தால் நான் பாதி மீசையை எடுத்துவிட்டு களத்தில் இறங்குவேன் என்று இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அஷ்வின் இந்த ருசிகரமான சவால் விடுத்துள்ளார். Read More