Jan 28, 2021, 19:14 PM IST
காசிப்பூரிலிருந்து 2 நாட்களுக்குள் வெளியேற விவசாயிகளுக்கு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது. Read More