Jun 5, 2019, 10:00 AM IST
உடல் நலத்தை பற்றிய தகவல்கள் எப்போதும் இல்லாத வண்ணம் இப்போது பரபரப்பாக பரவுகின்றன. இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இளம்வாலிப தலைமுறையினர் அதிகமாக 'டயட்' பற்றி யோசிக்கின்றனர்; கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பிரபலமாகியுள்ளதுதான் 'ஜி-ஃப்ரீ டயட்' Read More