Sep 19, 2018, 14:43 PM IST
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read More