Jan 27, 2021, 17:09 PM IST
இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார். Read More