Sep 17, 2020, 12:34 PM IST
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது .வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கிடையே டாலருக்கான தேவை அதிகரித்துக் காணப்பட்டது. Read More