Jan 3, 2019, 18:25 PM IST
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பற்றி கடைசியாக வந்த செய்தி, ரூ.1.12 கோடி பெற்று திரும்பத் தராமல் மிரட்டுகிறார்கள் என தீபா பேரவையைச் சேர்ந்த ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்ததுதான். Read More