Dec 18, 2018, 13:48 PM IST
தஞ்சை ரயில் நிலையம் முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே நள்ளிரவில் திடீரென ஜெயலலிதா சிலை முளைத்துள்ளது. சிலையை வைத்தது யார்? என்பது தங்களுக்கே தெரியாது என்று ஆளும் அதிமுகவினரும், போலீசாரும் அப்பட்டமாக பொய்யை அவிழ்த்து விடுவதால் பரபரத்து கிடக்கிறது தஞ்சாவூர். Read More