Jan 3, 2021, 17:44 PM IST
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார். Read More