Nov 4, 2020, 10:25 AM IST
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது நடந்து வருகிறது. மீ டு இயக்கம் மூலம் ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்தனர். Read More