Oct 26, 2018, 18:38 PM IST
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தெலங்கானாவில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. பவன் கல்யாணின் திடீர் லக்னோ விஜயம் புதிய கூட்டணியை உருவாகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More