Sep 19, 2020, 14:44 PM IST
சினிமாவில் சமுதாய புரட்சி குடும்ப புரட்சி எனப் பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. 1983ம் ஆண்டு ஒரு புரட்சி நடந்தது. ஒரு முருங்கைக்காய் 100 ரூபாய்க்கு விற்றது. என்ன காரணம் என்பது இப்போதுள்ள இளசுகளுக்குத் தெரியாது. Read More