Oct 13, 2020, 18:23 PM IST
நொய்டாவில் குடிபோதையில் காரில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். காரில் ஏசியை ஆன் செய்து விட்டு நீண்ட நேரம் இருப்பது ஆபத்து என்று பொதுவாகக் கூறப்படுகிறது Read More
Sep 29, 2020, 17:27 PM IST
நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரைக் கைது செய்தனர். Read More
Jul 18, 2018, 12:21 PM IST
a six storied buliding collapsed at greater noida where three people lost their lives Read More
May 26, 2018, 15:40 PM IST
நொய்டா மாணவி மேக்னா இந்த தேர்வில் 499 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். Read More