Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More