Oct 26, 2020, 10:44 AM IST
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமா வில் ஹீரோனாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். பல புதுமுக நடிகைகளும் வந்தனர். Read More