Sep 28, 2020, 21:08 PM IST
எல்லோரும் கேள்விப் பட்டு இருப்பீர்கள் சின்ன வெங்காயத்தில் சாம்பார் செய்தால் மனம் எட்டு ஊருக்கு மணக்கும் என்று.சின்ன வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும்.சரி சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி சட்னி செய்வது என்பதைப் பார்ப்போம்.. Read More