Aug 11, 2020, 17:05 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்து சாமி (வயது 97 ). தமிழறிஞரான இவர் இன்று காலமானார். ஜாலியான மற்றும் காதல் பாடல்களும் வரைமுறையுடன் அந்தக்கால தமிழ்ப் படங்களில் வலம் வந்தது. Read More