Dec 9, 2018, 09:25 AM IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More