Oct 12, 2018, 10:25 AM IST
தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார். Read More