May 8, 2019, 16:35 PM IST
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்வெட்டு காரணத்தால் 5பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, உயிரிழந்தது மூன்று பேர் மட்டுமே என்றும், அவர்கள் மூவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். Read More