Sep 13, 2018, 13:53 PM IST
ஆந்திரா, மேற்கு வங்கத்தை போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More