Apr 12, 2019, 11:00 AM IST
கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அக்கட்சிக்கு 210 கோடி ரூபாய் வசூல் வந்ததாகவும், இது மொத்த தேர்தல் நிதி பத்திர வசூலில் 95 சதவீதம் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தம் சேர்த்து மிச்சம் உள்ள 11 கோடி ரூபாயை பகிர்ந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. Read More