Sep 2, 2020, 15:49 PM IST
மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்படத் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் கூட.... தனது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இவர் ஏராளமான நாடுகளுக்குச் சென்றுள்ளார். Read More
Aug 27, 2020, 11:53 AM IST
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவரது இயற்பெயர் ஷம்னா காசிம். இந்தப் பெயரில் தான் இவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரது வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. Read More