Aug 26, 2019, 16:18 PM IST
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More