Dec 22, 2020, 15:19 PM IST
கொரோனா காலகட்டம் இன்னும் மக்களையும் விடவில்லை, திரையுலக பிரபலங்களையும் விடவில்லை. கடந்த மாதங்களில் கொரோனா தொற்றால் நடிகை தமன்னா பாதிக்கப்பட்டார். ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. Read More
Dec 26, 2018, 11:54 AM IST
சரியான சாப்பாட்டு பிரியை ஆன ரகுல் ப்ரீத் சிங் ஹோட்டல் ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். Read More