Aug 17, 2020, 16:38 PM IST
வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணு விஷால் அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் அவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது. அதே போல் முண்டாசு பட்டி, இன்று நேற்று நாளை படங்களும் வரவேற்பு பெற்றது. Read More
Oct 4, 2019, 23:13 PM IST
விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த படம் ராட்சசன் இப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கினார். சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. Read More
Oct 23, 2018, 21:48 PM IST
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். Read More