Aug 25, 2020, 16:17 PM IST
மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் சியூ ஸூன் (C U Soon)கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது. Read More