Dec 10, 2020, 19:23 PM IST
இந்தியாவின் மக்கள் தொகையானது, சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. Read More