Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More