Jun 20, 2019, 18:10 PM IST
இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் செல்ஃப் டிரைவிங் பண்பாடு விரைவாக பரவி வருகிறது. பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமானம் ஆகியவற்றில் பயணிப்பதற்குப் பதிலாக, வாடகைக்கு ஒரு கார் எடுத்து அதை தாங்களாகவே ஓட்டிச் செல்வதையே பலர் விரும்புகிறார்கள். அப்படி பயணிப்பது பல்வேறு விதங்களில் வசதியாக இருக்கும் என்பதால் அதை தெரிவு செய்கின்றனர். Read More