May 16, 2019, 14:10 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி சரிவில் இருந்த போது காலில் பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது 80 ரன்கள் அடித்த ஷேன் வாட்சனின், தியாகம் குறித்து, புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அறிந்த சென்னை ரசிகர்கள், ஷேன் வாட்சனின் டெடிகேஷன் குறித்து பாராட்ட துவங்கினர். Read More