Aug 9, 2018, 17:57 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்யமாட்டோம் என அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. Read More