Aug 24, 2020, 17:53 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் குறித்துத் தெரியாதவர் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த பாடகி பாடுவதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். Read More
Oct 10, 2018, 11:31 AM IST
அமெரிக்க இசை விருது விழாவில் 22 விருதுகளை வென்று டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். Read More