Jul 3, 2018, 22:19 PM IST
உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி 2-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற வேதனை தெரிவித்துள்ளது. Read More