Jun 24, 2018, 13:53 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், வறட்சியை போக்கி மழைப்பொழிவை வேண்டி தவளைகளுக்கு திருமணம் நடத்தி அப்பகுதி மக்கள் பிரார்த்தனை நடத்தி வழிபட்டனர். Read More