Mar 26, 2019, 19:52 PM IST
தூத்துக்குடியில் வேட்பு மனுத்தாக்கலின் போது பாஜக வேட்பாளர் தமிழி சையின் மனுவை இரு கைகளில் வாங்கிய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வேண்டா வெறுப்பாக ஒரு கையால் மனுவை வாங்குவது போன்ற படங்களை ஒப்பிட்டு, நீங்க ஒரே கலெக்டர் தான். இரு வேறு முறையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். Read More
Jul 30, 2018, 13:35 PM IST
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்துள்ளார். Read More