Nov 8, 2020, 20:45 PM IST
திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரளா மாநிலத்தில் 1200 க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகித்து வருகிறது. இந்த கோயில்களில் பட்டியலினத்தை சார்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More