Jan 15, 2019, 08:52 AM IST
தமிழக வணிகவரித்துறை மந்திரி கே.சி.வீரமணியின் செயல்பாடுகளால் அதிமுக தொண்டர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். கூட்டங்களில் பேசும்போதெல்லாம் ஜெயலலிதாவைவிட எடப்பாடி மேல் என்பது போல அவர் பேசுவதுதான் காரணமாம். Read More