Oct 9, 2020, 21:35 PM IST
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விளையும் மருத்துவ குணம் கொண்ட காய்களுள் ஒன்று அதலைக்காய் ஆகும். கரிசல் மண் நிறைந்த பூமியில் எள், சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் அதலைக்காய் விளைகிறது. பூமியில் கிழங்கு வடிவில் இருக்கும் இவை மழைக்காலம் தொடங்கியதும், கொடியாகப் படரும். Read More