Dec 5, 2018, 19:49 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் திரைப்படமான 2.0 சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More