Sep 4, 2020, 16:20 PM IST
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. Read More
Aug 29, 2020, 13:04 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரங்கோணி என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பேகம் ஜான் என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது. Read More