Apr 16, 2019, 09:51 AM IST
தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவைத் தொகுதி தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதி அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் முடியும் தருவாயில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது Read More