Sep 23, 2018, 08:21 AM IST
இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பூமராங் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் மிக முக்கிய காட்சி இது என்பதால், அதர்வா மொட்டையடித்து புதிய அவதாரம் எடுத்துள்ளார். Read More