Sep 21, 2020, 09:42 AM IST
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More
Aug 24, 2020, 20:57 PM IST
ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. Read More
Jul 6, 2019, 11:23 AM IST
மதுரை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது. Read More
Jul 23, 2018, 08:34 AM IST
சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து, கட்டிட பொறியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
May 30, 2018, 21:12 PM IST
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 16, 2018, 08:53 AM IST
3 dead in building collapse in Bangalore Read More