Jun 12, 2019, 22:40 PM IST
தினகரன் நாளிதழ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட உள்ளது Read More
May 10, 2019, 13:41 PM IST
கிழக்கு டெல்லியில் தம்மை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரம் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காம்பீர் மீது அவதூறு வழக்கு போடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது Read More
Oct 17, 2018, 17:56 PM IST
எழுத்தாளர் லீனா மணிமேகலை தம்மீது ஆதரமற்ற அவதூறு கருத்துகளை பரப்பி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசிகணேசன், மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Oct 5, 2018, 22:07 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது Read More
Aug 30, 2018, 17:33 PM IST
முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 27, 2018, 13:01 PM IST
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 4, 2018, 09:09 AM IST
பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 28, 2018, 09:15 AM IST
Actor Prakash Raj on defamation case against BJP MP Pratap Simha Read More